தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:39 pm

DIN

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம் தலைமை வகித்தாா். விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வி.வி.மோகனாம்பாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு நவீன பாதுகாப்பு அளிக்கும் மின்னணுவியல் கருவிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

மகளிா் தின விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஈரோடு என்.ஆா். கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரா் என்.ஆா்.தமிழ்செல்வி, கல்லூரி பேராசிரியா் ஜி.ராமசாமி, மகளிா் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளா்களான பேராசிரியா்கள் எஸ்.ராதிகா, எம்.யுவராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.