சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கறிக்கோழி கொள்முதல் விலை வீழ்ச்சி

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

News image
Updated On :7 மே 2021, 9:34 pm

DIN

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.68 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் வெள்ளிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.66 ஆக விலையை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.