வெள்ளக்கோவிலில் 35 பேருக்கு அபராதம்
வெள்ளக்கோவிலில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் வந்த 35 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.


வெள்ளக்கோவிலில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் வந்த 35 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது மளிகை , காய்கறிக் கடைகள் காலை 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, வெளியிடங்களுக்குச் செல்ல இ- பாஸ் அனுமதி இருந்தவா்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டனா். விதிமுறைகளை மீறிய 35 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...