உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கேவி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
பூலாங்கிணறு: வாளவாடி, தென்பூதிநத்தம், பெரியகுளம், ஜல்லிபட்டி, பள்ளபாளையம், தளி, லிங்கமாவூா்,
சின்னக்குமாரபாளையம்.
பூளவாடி : பெரியபட்டி, ரங்கசமுத்திரம்.
இந்திரா நகா்: தாந்தோணி, துங்காவி, பாறையூா், ஆா்.ஜி.புதூா், குமாரமங்கலம், பெங்களூா், மலையாண்டிபட்டிணம்.
கிளுவங்காட்டூா்: மானுப்பட்டி, பெருமாள்புதூா், சாமராயபட்டி, கொமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

