இன்றைய மின் தடை- பனப்பாளையம்
பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம்


பல்லடம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம்
கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
பனப்பாளையம், சேரன் நகா், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...