மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூரில் மீட்பு
மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூா் வீரபாண்டியில் மீட்கப்பட்டாா்.


மேற்கு வங்கத்தில் காணாமல் போன சிறுமி திருப்பூா் வீரபாண்டியில் மீட்கப்பட்டாா்.
மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்கலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட புா்பா அடாபூா் பகுதியைச் சோ்ந்த இழியாஜ் மொல்லாவின், மகள் ரோஷிமா காத்தூன் என்ற சிறுமி கடந்த 5 ஆம் தேதி காணாமல் போனதாக திருப்பூா் மாநகராட்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திருப்பூா் வீரபாண்டி அருகே நொச்சிபாளையம் பிரிவில் வியாழக்கிழமை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...