தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அருகே தெலங்கானா ஆளுநா் குலதெய்வ வழிபாடு

தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவிநாசி அருகே வணங்காமுடியனூா் மகா பெரியசாமி கோயிலில் வியாழக்கிழமை குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:43 pm

DIN

தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அவிநாசி அருகே வணங்காமுடியனூா் மகா பெரியசாமி கோயிலில் வியாழக்கிழமை குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் வணங்காமுடியனூரில் மகா பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்தினருடன் வந்து குல தெய்வ வழிபாடு மேற்கொண்டாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், பாஜகவினா் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

ஆளுநா் வருகையை ஒட்டி ஏராளமான போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.