மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90,470ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90,470ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 744 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 95 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 88,794 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 932 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...