நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:20 pm

DIN

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் மற்றும் ஒடையோரம் கடந்த பல ஆண்டுகளாக குடியிருந்து

வருகிறோம். மழைக் காலங்களில் வெள்ள அபாயத்துடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக வசிக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.