இன்றைய மின் தடை: சேவூா், வடுகபாளையம், ஏரிப்பாளையம்
சேவூா், வடுகபாளையம், ஏரிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது


சேவூா், வடுகபாளையம், ஏரிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
சேவூா் துணை மின் நிலையம்: ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி,சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம்,மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம்,
பிச்சாண்டாம்பாளையம், ஒட்டபாளையம், ஒலப்பாளையம்சூரிபாளையம், புதுநல்லூா், தண்ணீா் பந்தல்
பாளையம்.
ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்: காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், ஆலம்பாளையம்,
சேரன் நகா், நல்லிக்கவுண்டம்பாளையம், வெங்கிகல்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...