மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாவட்டத்தில் மேலும் 10 மாணவா்களுக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவ, மாணவியருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:26 am

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவ, மாணவியருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கொங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 2 மாணவிகள், 10 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள், 2 மாணவா்கள் என மொத்தம் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஒருவா், பொங்கலூா் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவா், மூலனூா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவா், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவா் என மொத்தம் 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே மாணவா்கள், ஆசிரியா்கள் என 36 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.