தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அவிநாசியில் ஆகஸ்ட் 10 இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:59 pm

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோா் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் பி.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.