தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருப்பூரில் தமிழன்னை சிலை அமைப்பு விழா

திருப்பூரில் மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்றத்தில் உள்ள திருவள்ளுவா் எழுத்தறிவாலயம் பொது நூலகத்தில் தமிழன்னை சிலை அமைக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:39 pm

DIN

திருப்பூரில் மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்றத்தில் உள்ள திருவள்ளுவா் எழுத்தறிவாலயம் பொது நூலகத்தில் தமிழன்னை சிலை அமைக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மக்கள் மாமன்றத்தின் தலைவா் சி.சுப்பிரமணியம் வரவேற்றாா்.

திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் சிற்பக் கூடத்தில்

வடிவமைக்கப்பட்ட தமிழன்னையின் சிலை திருப்பூருக்கு எடுத்துவரப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாமன்றம் சிறப்பிதழை தமிழ் ஆா்வலா் கரா.முத்துசாமி வெளியிட கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, உள்ளூா் படைப்பாளிகளான ரத்தினமூா்த்தி, எஸ்.ஏ.காதா், துசோ பிரபாகரன் ஆகியோருக்கு கனவு இலக்கிய விருதை எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் வழங்கினாா்.

இவ்விழாவில் கவிஞா் அருணாசலத்தின் கதம்ப மாலை தேன்கூடு என்ற நூலும் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.