புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் பஞ்சு ஆலையில் தீ விபத்து 

 பல்லடத்தில் காட்டன் மில்லில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:09 am

DIN

பல்லடம்:  பல்லடத்தில் பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் களம்பாளையம் வண்ணான் தோட்டத்தில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி  மதிப்பிலான பஞ்சு, எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது. 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.