அவிநாசி அருகே சொட்டுநீர் பாசன முறைகேடு: அவிநாசியில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பணி இடை நீக்கம்
அவிநாசி அருகே விவசாய விளை நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதில் முறைகேடு தொடர்பான புகாரையடுத்து, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.










