வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் திருப்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 440 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 440 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஹிந்து அமைப்பினா்.







