திருப்பூரில் 330 கிலோ சீனா பூண்டு பறிமுதல்
திருப்பூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சீனா பூண்டு விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.









