திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மொய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









