தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2024-25- ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்க போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









