உடுமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் உடுமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் 38 அலுவலா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









