கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கிவைத்தாா்
பெருமாநல்லூரில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான கொண்டத்து காளியம்மன் கோயிலில் திருமண மண்டபம் அமைக்கும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருமண மண்டபம் அமைக்கும் பணிக்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.









