வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.10.47 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்
வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.10.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தாா் சாலை பணியைத் தொடங்கிவைத்து மரக்கன்று நடவு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், எம்.பி. கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோா்.








