சித்தம்பலம் ஓடை தரைப்பாலத்தில் அடைப்பு: நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைப்பு
பல்லடம் அருகே சித்தம்பலம் ஓடையில் தரைமட்டப்பாலத்தின்கீழ் இருந்த அடைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கிய நெடுஞ்சாலைத் துறையினா்.








