மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காங்கயம் நகா்மன்றக் கூட்டம்: 64 தீா்மானங்கள் நிறைவேற்றம்

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் 64 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:39 pm

Din

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் 64 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், காங்கயம் நகரில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் ரூ.12 லட்சத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைத்தல் உள்ளிட்ட 64 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி, நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.