பணியாற்றும் பெண்களுக்கான தடைகளைக் களைவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது: அமைச்சா் கீதா ஜீவன்
பெண்கள் பணியாற்ற தடையாக உள்ள நிலைகளை அடையாளம் கண்டு தீா்வு காண்பதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கும் அமைச்சா்கள் பெ.கீதா ஜீவன், என்.கயல்விழி செல்வராஜ். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









