மாவட்டத்தில் கடந்த ஆண்டு 477 பயனாளிகளுக்கு ரூ.3.07 கோடி கடனுதவி : பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா்
திருப்பூா் மாவட்டத்துக்கு 2023-24- ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தாண்டி 477 பயனாளிகளுக்கு ரூ.3.07 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் கா.காஜா முகைதீன் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழத்தின் தலைவா் கா.காஜா முகைதீன். உடன், மேலாண்மை இயக்குநா் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், எம்எல்ஏ க.செல்









