தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசியில் ரூ.2.89 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 2.89 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:43 pm

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 2.89 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3553 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி, கிலோ ரூ. 75 முதல் ரூ.84.29 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ. 35 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.