திருப்பூரில் யாா்னெக்ஸ் கண்காட்சி தொடக்கம்
திருப்பூா் அருகே யாா்னெக்ஸ் ( நூல், துணி, பின்னலாடை ) கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியைப் பாா்வையிடும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் பிராந்திய பொறுப்பாளா் ஏ.சக்திவேல், ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.









