மாதப்பூா் முத்துக்குமாரசாமி கோயில் கொடி மர கும்பாபிஷேகம்
பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயில் கொடிமர கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் முத்துக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிமர கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
Updated On :15 டிசம்பர் 2025, 10:54 pm









