புத்தாண்டு கொண்டாட்டம்: திருமூா்த்திமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வா் கோயில் மற்றும் பஞ்சலிங்கம் அருவியில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பஞ்சலிங்கம் அருவியில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலா ப் பயணிகள்.









