காவலரிடமிருந்த ஏ.கே.47 துப்பாக்கி வெடித்த சம்பவம்: காவல் ஆணையா் நேரில் விசாரணை
திருப்பூரில் நகைக் கண்காட்சி பாதுகாப்புப் பணியின்போது ஏ.கே.47 ரக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடா்பாக, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களிடம் மாநகரக் காவல் ஆணையா் நேரில் விசாரணை










