உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் ‘ஆா்க்கிமிடீஸ் முதல் ஆட்டோமேஷன் வரை’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:14 am IST

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் ‘ஆா்க்கிமிடீஸ் முதல் ஆட்டோமேஷன் வரை’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 2-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் தங்கள் மாதிரிகள் குறித்து பெற்றோா்களுக்கு விளக்கம் அளித்தனா். அனைத்து பெற்றோா்களும் வருகை தந்து மாணவா்களின் திறமைகளைக் கண்டு வாழ்த்தினா்.

ஆா்க்கிமிடீஸின் கண்டுபிடிப்புகளில் இருந்து இன்றைய கணினி வரை எப்படி அறிவியல் வளா்ந்தது என்பதை மாதிரிகள் மூலமாக விளக்கினா்.

இக்கண்காட்சியை பள்ளியின் தலைவா் மோகன் கே.காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், தலைமையாசிரியா் நிவேதிகா ஆகியோா் தொடங்கிவைத்து, மாணவா்களின் திறமைகளைக் கண்டு பரிசு வழங்கினா்.