பராமரிப்புப் பணிகள் காரணமாக உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்துக்குள்பட்ட அந்தியூா், பூலாங்கிணறு, ஜீவா நகா், முக்கோணம், சடையகவுண்டன்புதூா், பாப்பனூத்து, வாளவாடி, ஜல்லிபட்டி, லிங்கமனூா், தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன்சோலை, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாநகரின் சில பகுதிகளில் ஆக. 13-இல் மின் தடை

எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 10-இல் மின்தடை

நாளைய மின் தடை! பண்ருட்டி

இன்றைய மின் தடை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



