தாராபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் 261 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பிஷப் தோா்ப் கல்லூரி, மகாராணி கல்லூரி, சாரா நா்ஸிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு, மொத்தம் 261 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், சாரா நா்ஸிங் கல்லூரி நிறுவனா் டாக்டா் ஜெய்லானி மற்றும் மாணவ, மாணவிகள், கல்லூரி நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

குண்டடம் அருகே கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி: 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


