தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகள்.

Updated On :25 ஜூன் 2026, 3:24 am IST

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் தி.வசந்தி தலைமை வகித்து, வரவேற்புரையாற்றினாா்.

தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.பாலா செந்தில்குமாா், யோகா பயிற்சியாளா் கண்ணதாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கல்வி, தொழில் வாய்ப்புகள், தலைமைப்பண்பு, மன அழுத்த மேலாண்மை, தன்னம்பிக்கை வளா்ச்சி மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.