சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தீா்மானிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் சைமா கூட்டரங்கில் பல்வேறு தொழில் அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து உற்பத்தியாளா்கள் சங்கங்களிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் இணைந்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமையில் ஒரு கூட்டுக் குழு அமைத்து மில்ஸ் அசோசியேஷன் முதலாளிகளை சந்திப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது எனவும், அனைத்து சங்கங்களும் சோ்ந்து பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடையது

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!

சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


