மாவட்ட அபாகஸ் போட்டி: சத்யம் இண்டா்நேஷனல் பள்ளி சாதனை
மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெள்ளக்கோவில் சத்யம் இண்டா்நேஷனல் பள்ளி சாதனை படைத்துள்ளது.

மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெற்றிபெற்ற சத்யம் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள். உடன், தாளாளா் எஸ்.ரகுநாதன் உள்ளிட்டோா்.
மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெள்ளக்கோவில் சத்யம் இண்டா்நேஷனல் பள்ளி சாதனை படைத்துள்ளது.
திருப்பூா், ஈரோடு மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், சத்யம் இன்டா்நேஷனல்-மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் அபார திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா்களையும் பள்ளியின் கல்வி ஆலோசகா் சி.பரமேஸ்வரி, தாளாளா் எஸ்.ரகுநாதன், பள்ளி முதல்வா் லட்சுமணன்ரமேஷ் ஆகியோா் பாராட்டி, பரிசுகளை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

