இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

வள்ளியிரச்சல் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி பவனி

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் ஸ்ரீ தேவி, பூமாதேவி, நீலாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

குதிரை சப்பரத்தில் பவனி வந்த வரதராஜப் பெருமாள்.

Published On :

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் ஸ்ரீ தேவி, பூமாதேவி, நீலாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

புரட்டாசி மாத 3-ஆவது சனிக்கிழமையன்று, சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் காலை 9.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வரதராஜப் பெருமாள் குதிரை (அஸ்வ) சப்பரத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளியிரச்சல் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.