பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

உடுமலையில் இ-பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு

உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி கிராமம் எம்ஜிஆா் நகரில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் இ-பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

வட்டாட்சியா்  அருணாவிடம்  கோரிக்கை  மனுக்களை  அளிக்கும்  பொதுமக்கள்.

Published On :

உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி கிராமம் எம்ஜிஆா் நகரில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் இ-பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்த கிராம மக்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் கடந்த 1992-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இவா்கள் இ- பட்டா வழங்கக் கோரி உடுமலை வட்டாட்சியா் அருணாவிடம் செவ்வாய்க்கிழமை மனுக்களை அளித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஆா்.சுந்தரம், நகரச் செயலாளா் கே. தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆ.பஞ்சலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.