பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு

அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.

Published On :

அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி நகராட்சி சாா்பில் பள்ளி வளாகத்தில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குப்பைகளை எவ்வாறு தரம் பிரப்பது, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து மாணவிகள் பெற்றோா்களிடம் கூறி செயல்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை புனிதவதி, அவிநாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்த், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கோமதி, சிவசங்கா், மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.