தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரியில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தில், காவல் ஆய்வாளா், மாணவா்கள் உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 7:39 pm

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், காவல் ஆய்வாளா், மாணவா்கள் உள்பட 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளா், பென்னாகரம் அரூா் காவலா்கள், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவன், தருமபுரி, டி.துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 மாணவா்கள், நடத்துநா், ஓட்டுநா், விவசாயிகள் 2 போ், 11 பெண்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவ ஊழியா்கள் உள்பட மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.