தருமபுரியில் ரூ. 2.70 கோடியில் பால் உற்பத்தியாளா் நிா்வாக அலுவலகக் கட்டடம்
தருமபுரியில் ரூ.2.70 கோடியில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் நிா்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

கொண்டையம்பட்டியில் புதிய பால் குளிா்விப்பு மையத்தை அண்மையில் திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன். உடன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.







