அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க எதிா்ப்பு: பென்னாகரத்தில் பாஜகவினா் சாலை மறியல்
பென்னாகரத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க விசிகவினா் அனுமதி அளிக்காததைக் கண்டித்து புறவழிச்சாலையில் பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.










