அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான யூக பேர வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்
தருமபுரி, ஜன. 8: அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வுக்கு காரணமான யூக பேர வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல








