சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

காய்ச்சல் பாதிப்பு பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Updated On :

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

பாலக்கோடு அருகே சக்கிலிநத்தம் ஊராட்சிக்குள்பட்ட பேவு அள்ளி கிராமத்தில் கடந்த சில நாள்களாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மூன்று மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளனர்.

இந்தக் குழுவினர், பேவுஅள்ளி கிராமத்தில் கடந்த இரண்டு நாள்களாக முகாமிட்டு, காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோரின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.