குடும்பப் பிரச்னையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு தருமபுரி நீதிமன்றத்தில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள குட்டப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனி (45). இவரது மனைவி எல்லம்மாள். குடும்பப் பிரச்னைக் காரணமாக கடந்தாண்டு எல்லம்மாளுக்கு பழனி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தருமபுரி இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் இறுதி விசாரணை நடுவர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பழனிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

