பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூட்டுறவுத் தேர்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட  காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள்,  பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:49 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட  காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள்,  பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 27-இல் நடைபெற்றது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடையூறின்றி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது,  சங்கத்திலுள்ள 324 வாக்காளர்களில் 311 வாக்காளர்கள் வாக்களித்தனர். கிருஷ்ணகிரி அரசுக் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கச் செயலர் ஆனந்தன் தேர்தல் அலுவலராகச் செயல்பட்டார். அசாம்பாவிதம் நிகழாமல் இருக்க, காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.