பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

தீயில் கருகி தொழிலாளி சாவு

 மொரப்பூர் அருகே தீயில் கருகி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:28 am IST

 மொரப்பூர் அருகே தீயில் கருகி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அரூர் வட்டம், எலவடை கிராமத்தைச் சேர்ந்த சாக்கன் மகன் முருகன் (65). இவர், முடக்குவாத நோயினால்
பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்த நிலையில், அவரது கூரை வீட்டில் முருகன் தனியாக இருந்த போது, மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்ததில் வீடு தீப்பிடித்து கொண்டதாம். அப்போது ஏற்பட்ட  தீயில் கருகி முருகன் உயிரிழந்தார்.இதுகுறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.