குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மைப் பயிற்சி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் துறையின் வேளாண் விரிவாக்க மறுசீரமைப்புத் திட்டத்தின்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் துறையின் வேளாண் விரிவாக்க மறுசீரமைப்புத் திட்டத்தின் சார்பில் கறவை மாடுகளுக்கான குறைந்த செலவில் தீவன மேலாண்மை குறித்த ஒரு நாள்பயிற்சி ஆணைக்கல்லனூரில் அண்மையில் நடைபெற்றது. குண்டல்பட்டி கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் க. அருணாசலம் கலந்து கொண்டு பயிற்சியளித்தார். மேலும், கையேடுகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.