சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள்

தருமபுரி மாவட்டம், கோடுபட்டி வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் செல்லும்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:00 am

DIN

தருமபுரி மாவட்டம், கோடுபட்டி வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் சனிக்கிழமை இரவு விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்தன.
கோடுபட்டி ஜெயராமன் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு மற்றும் வெங்காயங்களை மிதித்து துவம்சம் செய்தன. தகவலறிந்து சென்ற வனத் துறையினர் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் போராடி அவற்றை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர். சுமார் 15 யானைகள் ஞாயிற்றுக்கிழமை பகலில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.